-
எபேசியர் 6:22பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
22 எங்களைப் பற்றிய விஷயங்களைத் தெரியப்படுத்துவதற்கும், உங்கள் இதயங்களுக்கு ஆறுதல் தருவதற்கும்தான் அவரை உங்களிடம் அனுப்புகிறேன்.
-