10 மிக முக்கியமான காரியங்கள் எவை என்று நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்+ என்றும் தொடர்ந்து ஜெபம் செய்கிறேன். கிறிஸ்துவின் நாள் வரும்வரை நீங்கள் குற்றமற்றவர்களாகவும், மற்றவர்களுடைய விசுவாசத்தைக் குலைக்காதவர்களாகவும்+ இருப்பதற்காக இப்படி ஜெபம் செய்கிறேன்.