-
பிலிப்பியர் 1:15பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
15 உண்மைதான், ஒரு தொகுதியைச் சேர்ந்தவர்கள் பொறாமையாலும் போட்டியாலும் கிறிஸ்துவைப் பற்றிப் பிரசங்கித்து வருகிறார்கள், ஆனால் இன்னொரு தொகுதியைச் சேர்ந்தவர்கள் நல்ல எண்ணத்தால் பிரசங்கித்து வருகிறார்கள்.
-