பிலிப்பியர் 1:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 இந்தத் தொகுதியைச் சேர்ந்தவர்கள் அன்பால் தூண்டப்பட்டு கிறிஸ்துவைப் பற்றி அறிவித்து வருகிறார்கள். நல்ல செய்திக்காக வழக்காட நான் இங்கே நியமிக்கப்பட்டிருக்கிறேன் என்பது இவர்களுக்குத் தெரியும்.+
16 இந்தத் தொகுதியைச் சேர்ந்தவர்கள் அன்பால் தூண்டப்பட்டு கிறிஸ்துவைப் பற்றி அறிவித்து வருகிறார்கள். நல்ல செய்திக்காக வழக்காட நான் இங்கே நியமிக்கப்பட்டிருக்கிறேன் என்பது இவர்களுக்குத் தெரியும்.+