-
பிலிப்பியர் 1:18பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
18 இதன் விளைவு என்ன? அவர்கள் போலித்தனமாகப் பிரசங்கித்து வந்தாலும் சரி, உண்மையாகப் பிரசங்கித்து வந்தாலும் சரி, எல்லா விதத்திலும் கிறிஸ்துவைப் பற்றிய செய்தி அறிவிக்கப்படுகிறது. இதை நினைத்து சந்தோஷப்படுகிறேன், இனிமேலும் சந்தோஷப்பட்டுக்கொண்டே இருப்பேன்.
-