-
பிலிப்பியர் 1:22பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
22 ஆனாலும், நான் இந்த உடலிலேயே வாழ்ந்து வந்தால், என்னுடைய ஊழியம் பலன் தரும். ஆனால், எதைத் தேர்ந்தெடுக்கப்போகிறேன் என்று நான் சொல்ல விரும்பவில்லை.
-