பிலிப்பியர் 2:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 இயேசு கிறிஸ்துதான் எஜமான் என்று எல்லாரும் வெளிப்படையாக ஒத்துக்கொள்ள வேண்டும்+ என்பதற்காகவும் அப்படிச் செய்தார். இவையெல்லாம், பரலோகத் தகப்பனாகிய கடவுளுடைய மகிமைக்காகத்தான். பிலிப்பியர் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 2:11 நியாயங்காட்டி, பக். 198
11 இயேசு கிறிஸ்துதான் எஜமான் என்று எல்லாரும் வெளிப்படையாக ஒத்துக்கொள்ள வேண்டும்+ என்பதற்காகவும் அப்படிச் செய்தார். இவையெல்லாம், பரலோகத் தகப்பனாகிய கடவுளுடைய மகிமைக்காகத்தான்.