-
பிலிப்பியர் 2:12பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 என் அன்புக் கண்மணிகளே, நீங்கள் எப்போதும் கீழ்ப்படிந்து வந்திருக்கிறீர்கள். நான் உங்களோடு இருந்த சமயத்தில் மட்டுமல்ல, உங்களோடு இல்லாத இந்தச் சமயத்திலும் இன்னும் நன்றாகக் கீழ்ப்படிந்து வருகிறீர்கள். பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்களுடைய மீட்புக்காக உழைத்து வாருங்கள்.
-