-
பிலிப்பியர் 2:26பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
26 ஏனென்றால், அவர் உங்கள் எல்லாரையும் பார்க்க வேண்டுமென்று ஏக்கமாக இருக்கிறார்; அதோடு, அவர் நோய்வாய்ப்பட்ட விஷயம் உங்களுக்குத் தெரிந்துவிட்டதை நினைத்து மனச்சோர்வடைந்து இருக்கிறார்.
-