-
பிலிப்பியர் 2:27பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
27 அவர் நோய்வாய்ப்பட்டு சாகும் நிலையில் இருந்தது உண்மைதான். ஆனாலும், கடவுள் அவருக்கு இரக்கம் காட்டினார்; சொல்லப்போனால், அவருக்கு மட்டுமல்ல, துக்கத்துக்குமேல் துக்கம் உண்டாகாதபடி எனக்கும் இரக்கம் காட்டினார்.
-