-
பிலிப்பியர் 2:28பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
28 அதனால், நான் அவரைச் சீக்கிரத்தில் அனுப்பி வைக்கிறேன். நீங்கள் அவரை மறுபடியும் பார்த்து சந்தோஷப்படுவீர்கள், நானும் வேதனைப்படாமல் இருப்பேன்.
-