பிலிப்பியர் 3:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 கடைசியாக, என் சகோதரர்களே, நம் எஜமானுடைய சேவையில் தொடர்ந்து சந்தோஷமாக இருங்கள்.+ எழுதிய விஷயங்களையே எழுதுவதில் எனக்குக் கஷ்டமில்லை, உங்களுடைய பாதுகாப்புக்காகத்தான் எழுதுகிறேன்.
3 கடைசியாக, என் சகோதரர்களே, நம் எஜமானுடைய சேவையில் தொடர்ந்து சந்தோஷமாக இருங்கள்.+ எழுதிய விஷயங்களையே எழுதுவதில் எனக்குக் கஷ்டமில்லை, உங்களுடைய பாதுகாப்புக்காகத்தான் எழுதுகிறேன்.