பிலிப்பியர் 3:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 ஏனென்றால், நாமே உண்மையான விருத்தசேதனம்* செய்தவர்கள்,+ கடவுளுடைய சக்தியால் பரிசுத்த சேவை செய்கிறவர்கள், கிறிஸ்து இயேசுவைக் குறித்துப் பெருமைப்படுகிறவர்கள்,+ மனிதர்களுடைய காரியங்கள்மேல் நம்பிக்கை வைக்காதவர்கள்.
3 ஏனென்றால், நாமே உண்மையான விருத்தசேதனம்* செய்தவர்கள்,+ கடவுளுடைய சக்தியால் பரிசுத்த சேவை செய்கிறவர்கள், கிறிஸ்து இயேசுவைக் குறித்துப் பெருமைப்படுகிறவர்கள்,+ மனிதர்களுடைய காரியங்கள்மேல் நம்பிக்கை வைக்காதவர்கள்.