-
பிலிப்பியர் 3:8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 உண்மையில், என் எஜமானாகிய கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவுதான் ஈடில்லாத செல்வம் என்பதால், மற்ற எல்லாவற்றையும் நஷ்டம் என்று நினைக்கிறேன். அவருக்காக எல்லா நஷ்டத்தையும் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். கிறிஸ்துவை நான் லாபமாக்கிக்கொண்டு அவரோடு ஒன்றுபட்டிருப்பதற்காக அவற்றையெல்லாம் வெறும் குப்பையாக நினைக்கிறேன்.
-