பிலிப்பியர் 3:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 நான் ஏற்கெனவே அதைப் பெற்றுவிட்டேன் என்றோ, ஏற்கெனவே பரிபூரணம் அடைந்துவிட்டேன் என்றோ சொல்லவில்லை; கிறிஸ்து இயேசு எதற்காக என்னைத் தேர்ந்தெடுத்தாரோ+ அதை அடைவதற்காகவே முயற்சி செய்கிறேன்.+
12 நான் ஏற்கெனவே அதைப் பெற்றுவிட்டேன் என்றோ, ஏற்கெனவே பரிபூரணம் அடைந்துவிட்டேன் என்றோ சொல்லவில்லை; கிறிஸ்து இயேசு எதற்காக என்னைத் தேர்ந்தெடுத்தாரோ+ அதை அடைவதற்காகவே முயற்சி செய்கிறேன்.+