பிலிப்பியர் 3:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 நிறைய பேர் கிறிஸ்துவுடைய சித்திரவதைக் கம்பத்துக்கு* விரோதிகளாக நடந்துகொள்கிறார்கள்; அவர்களைப் பற்றி உங்களிடம் நிறைய தடவை சொல்லியிருக்கிறேன், இப்போதும் கண்ணீரோடு சொல்கிறேன்.
18 நிறைய பேர் கிறிஸ்துவுடைய சித்திரவதைக் கம்பத்துக்கு* விரோதிகளாக நடந்துகொள்கிறார்கள்; அவர்களைப் பற்றி உங்களிடம் நிறைய தடவை சொல்லியிருக்கிறேன், இப்போதும் கண்ணீரோடு சொல்கிறேன்.