பிலிப்பியர் 4:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 அதனால், என் அன்புக் கண்மணிகளே, என் பிரியமான சகோதரர்களே, என் சந்தோஷம் நீங்களே, என் கிரீடமும் நீங்களே.+ நான் சொன்னபடி நம் எஜமானுடைய சீஷர்களாக உறுதியாய் நில்லுங்கள்.+
4 அதனால், என் அன்புக் கண்மணிகளே, என் பிரியமான சகோதரர்களே, என் சந்தோஷம் நீங்களே, என் கிரீடமும் நீங்களே.+ நான் சொன்னபடி நம் எஜமானுடைய சீஷர்களாக உறுதியாய் நில்லுங்கள்.+