-
பிலிப்பியர் 4:12பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 குறைவான பொருள்களை வைத்தும் எனக்கு வாழத் தெரியும்,+ ஏராளமான பொருள்களை வைத்தும் எனக்கு வாழத் தெரியும். வயிறார சாப்பிடும்போதும் சரி, பட்டினி கிடக்கும்போதும் சரி, நிறைவாக இருந்தாலும் சரி, குறைவாக இருந்தாலும் சரி, எந்தச் சூழ்நிலையிலும் எல்லாவற்றிலும் திருப்தியோடு இருப்பதற்கான ரகசியத்தை நான் கற்றுக்கொண்டேன்.
-