15 சொல்லப்போனால், பிலிப்பியர்களே, நல்ல செய்தியை நீங்கள் முதன்முதலில் கேள்விப்பட்ட சமயத்திலும், மக்கெதோனியாவைவிட்டு நான் புறப்பட்ட சமயத்திலும், உங்களைத் தவிர வேறெந்தச் சபையும் எனக்கு உதவி செய்யவோ என்னிடமிருந்து உதவியைப் பெற்றுக்கொள்ளவோ இல்லை;+ இது உங்களுக்கே தெரியும்.