கொலோசெயர் 1:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 இப்போது உங்களுக்காகத் துன்பப்படுவதில்+ சந்தோஷப்படுகிறேன்; கிறிஸ்துவின் உடலாகிய சபையைச்+ சேர்ந்த நான் இன்னும் முழுமையாக உபத்திரவங்களை அனுபவிக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன்.+
24 இப்போது உங்களுக்காகத் துன்பப்படுவதில்+ சந்தோஷப்படுகிறேன்; கிறிஸ்துவின் உடலாகிய சபையைச்+ சேர்ந்த நான் இன்னும் முழுமையாக உபத்திரவங்களை அனுபவிக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன்.+