கொலோசெயர் 4:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 பவுலாகிய நான் என் கைப்பட எழுதி உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறேன்.+ நான் கைதியாக இருக்கிறேன்+ என்பதை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். கடவுளுடைய அளவற்ற கருணை உங்கள்மேல் இருக்கட்டும்.
18 பவுலாகிய நான் என் கைப்பட எழுதி உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறேன்.+ நான் கைதியாக இருக்கிறேன்+ என்பதை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். கடவுளுடைய அளவற்ற கருணை உங்கள்மேல் இருக்கட்டும்.