1 தீமோத்தேயு 1:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 ஆனாலும், கிறிஸ்து இயேசுமேல் விசுவாசம் வைத்து முடிவில்லாத வாழ்வைப்+ பெறப்போகிறவர்களுக்கு நான் ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும்படி, அவர் என்மேல் பொறுமையை முழுமையாகக் காட்டினார், பெரும் பாவியாகிய என்மேல் இரக்கத்தைக் காட்டினார்.
16 ஆனாலும், கிறிஸ்து இயேசுமேல் விசுவாசம் வைத்து முடிவில்லாத வாழ்வைப்+ பெறப்போகிறவர்களுக்கு நான் ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும்படி, அவர் என்மேல் பொறுமையை முழுமையாகக் காட்டினார், பெரும் பாவியாகிய என்மேல் இரக்கத்தைக் காட்டினார்.