எபிரெயர் 2:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 அதற்குப் பதிலாக, இயேசு பாடுகள் பட்டு இறந்ததால்+ அவருக்கு மகிமையும் மாண்பும் கிரீடமாகச் சூட்டப்பட்டிருப்பதைத்தான் பார்க்கிறோம். அவர் கடவுளுடைய அளவற்ற கருணையால் எல்லாருக்காகவும் மரணமடையும்படி+ தேவதூதர்களைவிட கொஞ்சம் தாழ்த்தப்பட்டிருந்தார்.+
9 அதற்குப் பதிலாக, இயேசு பாடுகள் பட்டு இறந்ததால்+ அவருக்கு மகிமையும் மாண்பும் கிரீடமாகச் சூட்டப்பட்டிருப்பதைத்தான் பார்க்கிறோம். அவர் கடவுளுடைய அளவற்ற கருணையால் எல்லாருக்காகவும் மரணமடையும்படி+ தேவதூதர்களைவிட கொஞ்சம் தாழ்த்தப்பட்டிருந்தார்.+