எபிரெயர் 5:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 மக்களுடைய பாவங்களுக்காக அவர் பலி கொடுப்பது போல, தன்னுடைய பாவங்களுக்காகவும் பலி கொடுக்க வேண்டும்.+