18 கடவுளால் பொய் சொல்லவே முடியாத,+ மாறாத இரண்டு காரியங்களை வைத்துப் பார்க்கும்போது, அவரை அடைக்கலமாக நினைத்து ஓடிவந்த நாம், நம் முன்னால் வைக்கப்பட்டிருக்கிற நம்பிக்கையைப் பலமாகப் பிடித்துக்கொண்டு மிகுந்த ஊக்கம் பெறுவதற்காகவே அதை உறுதிப்படுத்தினார் என்பது தெளிவாகத் தெரிகிறது.