எபிரெயர் 8:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 மனிதனால் இல்லாமல் யெகோவாவினால்* அமைக்கப்பட்ட உண்மையான கூடாரத்தின் மகா பரிசுத்த அறையில்+ சேவை* செய்கிறவருமானவர்தான் நமக்குத் தலைமைக் குருவாக இருக்கிறார்.+ எபிரெயர் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 8:2 வெளிப்படுத்துதல், பக். 161 காவற்கோபுரம்,11/15/2000, பக். 117/1/1996, பக். 14-19
2 மனிதனால் இல்லாமல் யெகோவாவினால்* அமைக்கப்பட்ட உண்மையான கூடாரத்தின் மகா பரிசுத்த அறையில்+ சேவை* செய்கிறவருமானவர்தான் நமக்குத் தலைமைக் குருவாக இருக்கிறார்.+