எபிரெயர் 8:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 ஆனால், கடவுள் தன் மக்களுடைய குறையை இப்படி எடுத்துக்காட்டுகிறார்: “‘இதோ, காலம் வருகிறது. அப்போது, இஸ்ரவேல் ஜனங்களோடும் யூதா ஜனங்களோடும் நான் ஒரு புதிய ஒப்பந்தம் செய்வேன்’ என்று யெகோவா* சொல்கிறார்.
8 ஆனால், கடவுள் தன் மக்களுடைய குறையை இப்படி எடுத்துக்காட்டுகிறார்: “‘இதோ, காலம் வருகிறது. அப்போது, இஸ்ரவேல் ஜனங்களோடும் யூதா ஜனங்களோடும் நான் ஒரு புதிய ஒப்பந்தம் செய்வேன்’ என்று யெகோவா* சொல்கிறார்.