9 ‘அவர்களுடைய முன்னோர்களை நான் எகிப்திலிருந்து கைப்பிடித்து நடத்திக்கொண்டு வந்தபோது+ செய்த ஒப்பந்தத்தைப் போல அது இருக்காது. ஏனென்றால், அந்த ஒப்பந்தத்தின்படி அவர்கள் தொடர்ந்து நடக்கவில்லை. அதனால், அவர்கள்மேல் அக்கறை காட்டுவதையே நான் விட்டுவிட்டேன்’ என்றும் யெகோவா சொல்கிறார்.