எபிரெயர் 9:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 அந்தப் பெட்டியின் மேலிருந்த பிராயச்சித்த மூடிமீது*+ மகிமையுள்ள கேருபீன்களின் உருவங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் நிழல் அந்த மூடிமேல் விழுந்தது; ஆனால், இவற்றைப் பற்றி விவரமாகப் பேச இது நேரம் இல்லை. எபிரெயர் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 9:5 தூய வணக்கம், பக். 138
5 அந்தப் பெட்டியின் மேலிருந்த பிராயச்சித்த மூடிமீது*+ மகிமையுள்ள கேருபீன்களின் உருவங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் நிழல் அந்த மூடிமேல் விழுந்தது; ஆனால், இவற்றைப் பற்றி விவரமாகப் பேச இது நேரம் இல்லை.