எபிரெயர் 9:23 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 அதனால், பரலோகக் காரியங்களின் பூமிக்குரிய மாதிரிப் படிவங்கள்+ இப்படி மிருக பலிகளால் சுத்தமாக்கப்படுவது அவசியமாக இருந்தது;+ பரலோகக் காரியங்களுக்கோ அவற்றைவிட மேலான பலிகள் அவசியமாக இருக்கின்றன.
23 அதனால், பரலோகக் காரியங்களின் பூமிக்குரிய மாதிரிப் படிவங்கள்+ இப்படி மிருக பலிகளால் சுத்தமாக்கப்படுவது அவசியமாக இருந்தது;+ பரலோகக் காரியங்களுக்கோ அவற்றைவிட மேலான பலிகள் அவசியமாக இருக்கின்றன.