எபிரெயர் 12:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 பூமியிலுள்ள தகப்பன்கள் தங்களுக்குச் சரியாகத் தோன்றியபடி கொஞ்சக் காலம் நம்மைக் கண்டித்துத் திருத்தினார்கள். பரலோகத் தகப்பனோ, தன்னைப் போல் நாமும் பரிசுத்தமானவர்களாக இருக்கும்படி+ நம்முடைய நன்மைக்காக நம்மைக் கண்டித்துத் திருத்துகிறார்.
10 பூமியிலுள்ள தகப்பன்கள் தங்களுக்குச் சரியாகத் தோன்றியபடி கொஞ்சக் காலம் நம்மைக் கண்டித்துத் திருத்தினார்கள். பரலோகத் தகப்பனோ, தன்னைப் போல் நாமும் பரிசுத்தமானவர்களாக இருக்கும்படி+ நம்முடைய நன்மைக்காக நம்மைக் கண்டித்துத் திருத்துகிறார்.