எபிரெயர் 12:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 அதன் பிறகு என்ன நடந்ததென்று உங்களுக்கே தெரியும்; அவன் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள விரும்பியும் ஒதுக்கித்தள்ளப்பட்டான்; அப்போது, அவன் கண்ணீர்விட்டுத்+ தன் அப்பாவுடைய மனதை மாற்ற எவ்வளவோ முயற்சி செய்தும் அவனால் முடியவில்லை.
17 அதன் பிறகு என்ன நடந்ததென்று உங்களுக்கே தெரியும்; அவன் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள விரும்பியும் ஒதுக்கித்தள்ளப்பட்டான்; அப்போது, அவன் கண்ணீர்விட்டுத்+ தன் அப்பாவுடைய மனதை மாற்ற எவ்வளவோ முயற்சி செய்தும் அவனால் முடியவில்லை.