யாக்கோபு 1:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 உச்சிவெயில் கொளுத்தும்போது, செடி வாடி வதங்குகிறது, பூ உதிர்ந்து, அதன் அழகு மறைந்துபோகிறது. அதேபோல், பணக்காரனும் தன்னுடைய போக்கில் போய்க்கொண்டிருக்கும்போதே வாடி மறைந்துபோவான்.+ யாக்கோபு யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 1:11 காவற்கோபுரம்,11/15/1997, பக். 10
11 உச்சிவெயில் கொளுத்தும்போது, செடி வாடி வதங்குகிறது, பூ உதிர்ந்து, அதன் அழகு மறைந்துபோகிறது. அதேபோல், பணக்காரனும் தன்னுடைய போக்கில் போய்க்கொண்டிருக்கும்போதே வாடி மறைந்துபோவான்.+