யாக்கோபு 5:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 உங்களுடைய செல்வங்கள் மக்கிப்போய்விட்டன. உங்களுடைய உடைகள் பூச்சிகளால்* அரிக்கப்பட்டுவிட்டன.+ யாக்கோபு யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 5:2 காவற்கோபுரம்,11/15/1997, பக். 21-22