1 பேதுரு 1:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 நீங்கள் பரலோகத் தகப்பனாகிய கடவுளுக்குக் கீழ்ப்படிகிறவர்களாகவும் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தெளிக்கப்பட்டவர்களாகவும்+ இருப்பதற்காக, கடவுளுடைய முன்னறிவின்படி+ தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருடைய சக்தியால் பரிசுத்தமாக்கப்பட்டு இருக்கிறீர்கள்.+
2 நீங்கள் பரலோகத் தகப்பனாகிய கடவுளுக்குக் கீழ்ப்படிகிறவர்களாகவும் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தெளிக்கப்பட்டவர்களாகவும்+ இருப்பதற்காக, கடவுளுடைய முன்னறிவின்படி+ தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருடைய சக்தியால் பரிசுத்தமாக்கப்பட்டு இருக்கிறீர்கள்.+