வெளிப்படுத்துதல் 2:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 சிமிர்னா சபையின் தூதருக்கு நீ எழுத வேண்டியது என்னவென்றால்: ‘முதலானவரும் கடைசியானவரும்,’+ மரணமடைந்து உயிரோடு எழுந்தவரும்+ சொல்வது இதுதான்: வெளிப்படுத்துதல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 2:8 வெளிப்படுத்துதல், பக். 37-38 காவற்கோபுரம்,5/15/2003, பக். 12
8 சிமிர்னா சபையின் தூதருக்கு நீ எழுத வேண்டியது என்னவென்றால்: ‘முதலானவரும் கடைசியானவரும்,’+ மரணமடைந்து உயிரோடு எழுந்தவரும்+ சொல்வது இதுதான்: