5 அதேபோல், ஜெயிக்கிறவன் எவனோ அவனுக்கு+ வெள்ளை உடை போட்டுவிடப்படும்.+ அவனுடைய பெயரை வாழ்வின் புத்தகத்திலிருந்து ஒருபோதும் துடைத்தழிக்க மாட்டேன்.+ அதற்குப் பதிலாக, அவனை எனக்குத் தெரியும் என்று என் தகப்பனுக்கு முன்பாகவும் அவருடைய தூதர்களுக்கு முன்பாகவும் சொல்வேன்.+