-
வெளிப்படுத்துதல் 3:12பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 ஜெயிக்கிறவன் எவனோ அவனை என் கடவுளுடைய ஆலயத்தில் ஒரு தூணாக நிறுத்துவேன்; அங்கிருந்து ஒருபோதும் அவன் நீக்கப்பட மாட்டான். என் கடவுளுடைய பெயரையும் என் கடவுளுடைய நகரத்தின் பெயரையும், அதாவது என் கடவுளிடமிருந்து பரலோகத்தைவிட்டு இறங்கி வருகிற புதிய எருசலேமின் பெயரையும்,+ என்னுடைய புதிய பெயரையும்+ அவன்மேல் எழுதுவேன்.+
-