வெளிப்படுத்துதல் 4:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 அவருடைய தோற்றம் சூரியகாந்தக் கல்+ போலவும் சுநீரம்* போலவும் இருந்தது. சிம்மாசனத்தைச் சுற்றி ஒரு வானவில் இருந்தது. அது பார்ப்பதற்கு மரகதம்போல் இருந்தது.+ வெளிப்படுத்துதல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 4:3 வெளிப்படுத்துதல், பக். 76 காவற்கோபுரம்,3/15/2005, பக். 31
3 அவருடைய தோற்றம் சூரியகாந்தக் கல்+ போலவும் சுநீரம்* போலவும் இருந்தது. சிம்மாசனத்தைச் சுற்றி ஒரு வானவில் இருந்தது. அது பார்ப்பதற்கு மரகதம்போல் இருந்தது.+