வெளிப்படுத்துதல் 6:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 அவர்கள் உரத்த குரலில், “பரிசுத்தமானவரே, உண்மையானவரே,+ உன்னதப் பேரரசரே, எங்கள் இரத்தத்தைச் சிந்திய உலக மக்களை நீங்கள் இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் நியாயந்தீர்க்காமலும் பழிவாங்காமலும் இருப்பீர்கள்?”+ என்று கேட்டார்கள். வெளிப்படுத்துதல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 6:10 காவற்கோபுரம்,1/1/2007, பக். 29 வெளிப்படுத்துதல், பக். 100-102, 245, 289
10 அவர்கள் உரத்த குரலில், “பரிசுத்தமானவரே, உண்மையானவரே,+ உன்னதப் பேரரசரே, எங்கள் இரத்தத்தைச் சிந்திய உலக மக்களை நீங்கள் இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் நியாயந்தீர்க்காமலும் பழிவாங்காமலும் இருப்பீர்கள்?”+ என்று கேட்டார்கள்.