-
வெளிப்படுத்துதல் 14:18பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
18 பின்பு, வேறொரு தேவதூதர் பலிபீடம் இருக்கிற இடத்திலிருந்து வெளியே வந்தார்; நெருப்பின் மீது அவருக்கு அதிகாரம் இருந்தது. கூர்மையான அரிவாளை வைத்திருந்தவரிடம், “திராட்சைப் பழங்கள் பழுத்துவிட்டன, அதனால் உங்களுடைய கூர்மையான அரிவாளால் பூமியின் திராட்சைக்கொடியில் இருக்கிற குலைகளை அறுத்தெடுங்கள்”+ என்று அவர் சத்தமாகச் சொன்னார்.
-