வெளிப்படுத்துதல் 14:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 நகரத்துக்கு வெளியில் இருந்த அந்த ஆலையில் திராட்சைப் பழங்கள் மிதிக்கப்பட்டன. அந்த ஆலையிலிருந்து இரத்தம் குதிரைகளின் கடிவாளம்வரை பெருகி, சுமார் 296 கிலோமீட்டர்* தூரத்துக்குப் பாய்ந்தோடியது. வெளிப்படுத்துதல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 14:20 வெளிப்படுத்துதல், பக். 212-214
20 நகரத்துக்கு வெளியில் இருந்த அந்த ஆலையில் திராட்சைப் பழங்கள் மிதிக்கப்பட்டன. அந்த ஆலையிலிருந்து இரத்தம் குதிரைகளின் கடிவாளம்வரை பெருகி, சுமார் 296 கிலோமீட்டர்* தூரத்துக்குப் பாய்ந்தோடியது.