வெளிப்படுத்துதல் 16:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 பின்பு, பரிசுத்த இடத்திலிருந்து*+ வந்த ஒரு குரல் அந்த ஏழு தேவதூதர்களிடம், “நீங்கள் போய், கடவுளுடைய ஏழு கோபக் கிண்ணங்களிலும் இருப்பதைப் பூமியில் ஊற்றுங்கள்”+ என்று சத்தமாகச் சொல்வதைக் கேட்டேன். வெளிப்படுத்துதல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 16:1 வெளிப்படுத்துதல், பக். 220
16 பின்பு, பரிசுத்த இடத்திலிருந்து*+ வந்த ஒரு குரல் அந்த ஏழு தேவதூதர்களிடம், “நீங்கள் போய், கடவுளுடைய ஏழு கோபக் கிண்ணங்களிலும் இருப்பதைப் பூமியில் ஊற்றுங்கள்”+ என்று சத்தமாகச் சொல்வதைக் கேட்டேன்.