வெளிப்படுத்துதல் 18:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 அதோடு, தங்கள் தலையில் மண்ணைப் போட்டுக்கொண்டு, ‘ஐயோ! ஐயோ! கப்பல் முதலாளிகள் எல்லாரையும் தன்னுடைய செல்வச்செழிப்பால் பணக்காரர்களாக்கிய மகா நகரமாகிய அவள் ஒரு மணிநேரத்தில் அழிந்துபோனாளே!’+ என்று சத்தமாகப் புலம்பி அழுவார்கள். வெளிப்படுத்துதல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 18:19 வெளிப்படுத்துதல், பக். 268
19 அதோடு, தங்கள் தலையில் மண்ணைப் போட்டுக்கொண்டு, ‘ஐயோ! ஐயோ! கப்பல் முதலாளிகள் எல்லாரையும் தன்னுடைய செல்வச்செழிப்பால் பணக்காரர்களாக்கிய மகா நகரமாகிய அவள் ஒரு மணிநேரத்தில் அழிந்துபோனாளே!’+ என்று சத்தமாகப் புலம்பி அழுவார்கள்.