வெளிப்படுத்துதல் 18:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 பரலோகமே!+ பரிசுத்தவான்களே!+ அப்போஸ்தலர்களே! தீர்க்கதரிசிகளே! அவளுக்கு வந்த அழிவை நினைத்து சந்தோஷப்படுங்கள். ஏனென்றால், உங்களுக்காகக் கடவுள் அவளுக்குத் தண்டனைத் தீர்ப்பு கொடுத்துவிட்டார்!”+ என்றது. வெளிப்படுத்துதல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 18:20 வெளிப்படுத்துதல், பக். 269
20 பரலோகமே!+ பரிசுத்தவான்களே!+ அப்போஸ்தலர்களே! தீர்க்கதரிசிகளே! அவளுக்கு வந்த அழிவை நினைத்து சந்தோஷப்படுங்கள். ஏனென்றால், உங்களுக்காகக் கடவுள் அவளுக்குத் தண்டனைத் தீர்ப்பு கொடுத்துவிட்டார்!”+ என்றது.