23 விளக்குகளின் ஒளி இனி ஒருபோதும் உன் நடுவில் பிரகாசிக்காது; மணமகனின் சத்தமும் மணமகளின் சத்தமும் இனி ஒருபோதும் உன் நடுவில் கேட்காது; உன் வியாபாரிகள் பூமியில் மிகுந்த செல்வாக்குள்ளவர்களாக இருந்தார்கள், உன்னுடைய ஆவியுலகத் தொடர்பு+ பழக்கங்களால் எல்லா தேசத்தாரும் ஏமாற்றப்பட்டார்கள்.