வெளிப்படுத்துதல் 19:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 இதற்குப் பின்பு, பரலோகத்தில் திரளான கூட்டத்தார் உரத்த குரலில் ஆரவாரம் செய்வதைப் போன்ற சத்தத்தைக் கேட்டேன். அவர்கள், “‘யா’வைப் புகழுங்கள்!*+ மீட்பும் மகிமையும் வல்லமையும் நம்முடைய கடவுளுக்குத்தான் சொந்தம். வெளிப்படுத்துதல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 19:1 பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 125 வெளிப்படுத்துதல், பக். 272 காவற்கோபுரம்,5/1/1989, பக். 15-16
19 இதற்குப் பின்பு, பரலோகத்தில் திரளான கூட்டத்தார் உரத்த குரலில் ஆரவாரம் செய்வதைப் போன்ற சத்தத்தைக் கேட்டேன். அவர்கள், “‘யா’வைப் புகழுங்கள்!*+ மீட்பும் மகிமையும் வல்லமையும் நம்முடைய கடவுளுக்குத்தான் சொந்தம்.