வெளிப்படுத்துதல் 19:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 பின்பு, ஒரு தேவதூதர் சூரியனில் நிற்பதைப் பார்த்தேன். அவர் நடுவானத்தில்* பறக்கிற எல்லா பறவைகளையும் பார்த்து, உரத்த குரலில், “இங்கே வாருங்கள், கடவுள் கொடுக்கிற மாபெரும் விருந்துக்குக் கூடிவாருங்கள்.+ வெளிப்படுத்துதல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 19:17 வெளிப்படுத்துதல், பக். 284-285
17 பின்பு, ஒரு தேவதூதர் சூரியனில் நிற்பதைப் பார்த்தேன். அவர் நடுவானத்தில்* பறக்கிற எல்லா பறவைகளையும் பார்த்து, உரத்த குரலில், “இங்கே வாருங்கள், கடவுள் கொடுக்கிற மாபெரும் விருந்துக்குக் கூடிவாருங்கள்.+