வெளிப்படுத்துதல் 22:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 நகரத்தின் முக்கியத் தெரு நடுவில் பாய்ந்தோடியது. ஆற்றின் இரண்டு பக்கங்களிலும் வாழ்வு தரும் மரங்கள் இருந்தன. அவை மாதத்துக்கு ஒரு தடவை என வருஷத்துக்கு 12 தடவை பழம் கொடுத்தன; அவற்றின் இலைகள் தேசத்தார் குணமாவதற்கு உதவின.+ வெளிப்படுத்துதல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 22:2 தூய வணக்கம், பக். 204 காவற்கோபுரம்,12/15/2015, பக். 271/15/2012, பக். 303/1/1999, பக். 222/1/1993, பக். 7 வெளிப்படுத்துதல், பக். 310-312
2 நகரத்தின் முக்கியத் தெரு நடுவில் பாய்ந்தோடியது. ஆற்றின் இரண்டு பக்கங்களிலும் வாழ்வு தரும் மரங்கள் இருந்தன. அவை மாதத்துக்கு ஒரு தடவை என வருஷத்துக்கு 12 தடவை பழம் கொடுத்தன; அவற்றின் இலைகள் தேசத்தார் குணமாவதற்கு உதவின.+
22:2 தூய வணக்கம், பக். 204 காவற்கோபுரம்,12/15/2015, பக். 271/15/2012, பக். 303/1/1999, பக். 222/1/1993, பக். 7 வெளிப்படுத்துதல், பக். 310-312