7 நீங்கள் அவர்களிடம், ‘ஒப்பந்தப் பெட்டிக்கு முன்னால் யோர்தான் ஆற்றை யெகோவா பிரிந்துபோக வைத்தார்.+ அதனால், அந்தப் பெட்டி யோர்தானைக் கடந்துபோனபோது தண்ணீர் பிரிந்து நின்றது. இந்தக் கற்கள் இந்தச் சம்பவத்தை இஸ்ரவேல் ஜனங்களுக்கு என்றென்றும் ஞாபகப்படுத்தும்’+ என்று சொல்ல வேண்டும்” என்றார்.